ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அரிய நிகழ்வு!

எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை பூமியில் இருந்து பார்க்க முடியும் என சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார். சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி ஒரு அரிய காட்சி வானில் அரங்கேற இருப்பதாக, சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் … Continue reading ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அரிய நிகழ்வு!